|
| முக்கிய செய்தி: |
| ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படை பிரிவில் இருந்து சவேந்திர சில்வா அதிரடி நீக்கம்? |
| [Thursday, 23/02/2012 12:37 AM] |
ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவில் இருந்து ஐநாவிற்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
ஆனால் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஐநா செயலாளர் நாயகத்தின் அமைதி காக்கும் படை பிரிவின் ஆலோசகர் குழு கூட்டத்தில் சவேந்திர சில்வா கலந்து கொண்டதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.
ஆலோசகர் குழு கூட்ட அறையில் சவேந்திர சில்வா அமர்ந்திருந்த போதும் அவருடன் வேறு ஆலோசகர்கள் எவரும் உரையாடவில்லை என்பதோடு, எவ்வித ஆவணத்தையும் அவரிடம் கையளிக்கவில்லை. |
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
 |
|
|
|
|
|
|
|
| இலங்கை செய்திகள்: |
| தீர்மானத்தை நிறைவேற்ற குறுக்குவழியில் சதி செய்கிறது அமெரிக்கா - பீரிஸ் குற்றச்சாட்டு |
| [Thursday, 23/02/2012 06:44 AM] |
ஐ.நா. மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்கா குறுக்குவழியில் - வதந்திகளைப் பரப்பி உறுப்பு நாடுகளின் ஆதரவைப்பெற முனைவதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்துக்கு பிரித்தானியாவும் ஆதரவு |
| [Thursday, 23/02/2012 06:43 AM] |
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தீர்மானத்தை பிரித்தானியாவும் ஆதரிக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் விவகார பணியக அமைச்சர் அலிஸ்ரெயர் பேர்ட் தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| KPயின் வேண்டுதலுக்கு கட்டிய பாடசாலைக் கட்டடத்தை கோத்தாபய திறக்க உள்ளார்:- |
| [Thursday, 23/02/2012 01:11 AM] |
விடுதலைப் புலிகளின் முன்நாள் சர்வதேசப் பொறுப்பாளர் கே.பீ என்ற செல்வராஜா பத்மநாதனின் வேண்டுகோளின் பேரில் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய கட்டி வழங்கிய பாடசாலைக்கான மாடிக்கட்டிடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை 24ம் திகதி திறந்து வைக்கப்படவுள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| ராணுவ செயலமர்வு நடத்தப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை -பாதுகாப்பு அமைச்சு
|
| [Thursday, 23/02/2012 01:09 AM] |
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர்களுக்கும் இராணுவரீதியான செயலமர்வு நடத்தப்பட உள்ளதாக ஊடகங்களில் வெளியான தகவல்களில் உண்மையில்லை எனபாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்து TNA இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளது |
| [Thursday, 23/02/2012 01:06 AM] |
ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இறுதி முடிவு எடுக்கவுள்ளது. தமிழ்த் தேசியக் வட்டமைப்பின் பாராளுமன்றக் குழுவில் இது குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக ரஸ்யா அறிவிப்பு!
|
| [Thursday, 23/02/2012 12:48 AM] |
இலங்கை மனித உரிமை விவகாரங்களில் வெளிச்சக்திகள் தலையீடு செய்ய வேண்டியதில்லை என ரஸ்யா அறிவித்துள்ளது.இறையாண்மையுடைய நாடொன்றின் உள்விவகாரங்களில் எவரும் தலையீடு செய்ய வேண்டியதில்லை என இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் விளாடிமீர் பீ மிகொய்லா தெரிவித்துள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| சிறிலங்கா இராணுவத்தைப் பலப்படுத்த சீனா தொடர்ந்து உதவும் - சீன இராணுவத் தளபதி உறுதிமொழி |
| [Thursday, 23/02/2012 12:42 AM] |
பெய்ஜிங்கில் நடைபெறும் அனைத்துலக கடற்படை பாதுகாப்பு கருத்தரங்கில் பங்கேற்க சீனா சென்றுள்ள சிறிலங்கா கடற்படையின் கிழக்குப் பிராந்தியத் தளபதி கொலின்பேர்க்கையை, சீன இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி ஜெனரல் மா சியாவோ தியன் சந்தித்துப் பேசியுள்ளார்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| அலரி மாளிகைக்குள் தடுக்கி விழுந்தார் சிறிலங்கா அதிபர் |
| [Thursday, 23/02/2012 12:40 AM] |
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் தடுக்கி விழுந்ததாக `லங்கா நியூஸ்வெப்` தகவல் வெளியிட்டுள்ளது.இதையடுத்து அவரது கால் ஒன்றில் வலி ஏற்பட்டதால், சிறப்பு மருத்துவ நிபணர்கள் அழைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
 |
|
|
|
|
|
|
|
|
|
|
| சினிமா செய்திகள்: |
| மெளனகுரு சாந்தகுமார் படத்தில் சூர்யா? |
| [Thursday, 23/02/2012 12:07 AM] |
படத்தயாரிப்பு மட்டுமன்றி தற்போது படங்களை வாங்கி வெளியிடவும் முடிவு செய்து இருக்கிறது 'ஸ்டூடியோ க்ரீன்' நிறுவனம்.'சிங்கம்', 'சிறுத்தை' போன்ற வெற்றி படங்களை தயாரித்தது. தற்போது கார்த்தி நடிக்க 'அலெக்ஸ் பாண்டியன்', சூர்யா நடிக்க இருக்கும் 'சிங்கம் 2' உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறது |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| காமெடி கலந்த காதல் கதையில் விக்ரம். |
| [Thursday, 23/02/2012 12:06 AM] |
'மெரினா' படம் கொடுத்த வரவேற்பை தொடர்ந்து பாண்டிராஜின் அடுத்து இயக்க போகும் படம் என்ன என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.இந்த ஆண்டு இதுவரை 'மெரினா' தான் விநியோகஸ்தர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து இருக்கிறதாம். |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
| தொழில்நுட்ப செய்திகள்: |
| இலங்கை சட்டத்தரணிகள் சங்க தலைவராக விஜேதாஸ ராஜபக்ஷ்!
|
| [Wednesday, 22/02/2012 06:30 PM] |
உலகில் பல மில்லியன் மக்கள் பசியில் வாடி வரும் நிலையிலும் உலக உணவுத் தேவை ஆண்டு தோறும் அதிகரித்து வருகின்றது. இந்த சூழ்நிலையில் செயற்கை உணவு தயாரிக்கும் முறை அதிக தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
| அன்ரோயிட் சாதனங்களில் Ubuntu இயங்குதளம்! |
| [Wednesday, 22/02/2012 09:29 AM] |
தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபல்யமடைந்துவரும் சாதனங்களான அன்ரோயிட் சந்தையில் மேலும் முன்னணி இடத்தை பிடிப்பதற்காக பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்திவருகின்றது. இதன் அடிப்படையில் இச்சாதனங்களில் Ubuntuன் உடைய முழுமையான இயங்குதளத்தை பயன்படுத்தக்கூடிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. |
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|
|
|
|
| மருத்துவம்: |
| கல்யாணம் பண்ணுங்க ஹார்ட் அட்டாக் வராது!-ஆய்வில் தகவல் |
| [Wednesday, 22/02/2012 09:32 AM] |
திருமணம் செய்துகொள்வது ஆண்களுக்கு அவசியமான ஒன்று அதனால் இதயநோய் வருவது கூட தடுக்கப்படுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.மணமாகாத ஆண்கள் எல்லாம் சந்தோசமாக பேச்சிலர் வாழ்க்கையை கைவிட்டு விட்டு குடும்பத்தஸ்தர் ஆகலாம் என்று சந்தோச முழக்கமிட்டுள்ளனர் ஆய்வாளர்கள்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
| நரம்பியல் கோளாறால் ஏற்படும் முதுகு வலிக்கு நிவாரணி |
| [Tuesday, 21/02/2012 08:34 PM] |
இடுப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களை இடுப்புப் வலி ஓர் நரம்பியல் கோளாறு. காலையில் நீங்கள் படுக்கையை விட்டு எழுந்திருக்கும் போது, திடீரென்று ஒரு நரம்பு வலி, இடுப்பிலிருந்து கிளம்பி தொடை வழியே பரவி காலின் ஆடுகால் சதையை தாக்கும்.
|
|
| [மேலும் வாசிக்க...] |
|
|
|
|
|